உலக இளைஞர் மற்றும் மாணவர் உச்சிமாநாட்டில் இலங்கையில் கல்விக்கான உரிமைக்கான பேனரில் கையொப்பம்

wfdy-rights-to-education-ghana
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற 19 வது உலக இளைஞர் மற்றும் மாணவர் உச்சிமாநாட்டில், இலங்கையில்  ‘”மாணவர்களின் மீதான ஒடுக்குமுறை நிறுத்து, கல்வி உரிமை பறிக்காதே”  பனரில் கையெழுத்து இடும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது புரட்சிகர மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்தியா, நேபாளம், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பாலஸ்தீனம், மொசாம்பிக், கானா, கியூபா மற்றும் ஐக்கிய இராச்சியம் உட்பட  பல நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது.

wfdy-rights-to-education-nepalwfdy-rights-to-education-bannerwfdy-rights-to-education5wfdy-rights-to-education-vietnamwfdy-rights-to-education-phillipine