எதிர்ப்பு காட்டும் தமிழர்களுக்கு பிரிகேடியர் கொலை சைகை காட்டும் செயலுக்கு விசாரணை இல்லை – இராணுவ தளபதி கூறுகிறார்.

priyanka-fernando

 

 

 

 

 

 

 

லண்டனில்   இலங்கை  தமிழ் கடும்போக்காளர்  குழுவொன்றினால் பிரித்தானிய   இலங்கை   உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு  முன்பாக  எதிர்ப்பு  நடவடிக்கையில்  ஈடுபட்ட போது  பாதுகாப்பு  ஆலோசகர்  பிரிகேடியர்  பிரியங்க  பிரணாந்துவின் நடத்தை காரணமாக  ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலைமை  இன்னமும்  முடிவடையவில்லை.

திர்ப்பாளர்கள்  முன்னிலைக்கு  சென்று  அவர்களுக்கு  கழுத்தை  வெட்டுவதாக  சைகை மூலம்  காட்டிய  பிரிகேடியரை  உடனடியாக  சேவையில்  இருந்து  இடை நிறுத்துவதற்கு வெளிநாட்டு  அமைச்சு  தீர்மானித்தாலும்  அதற்கு  இலங்கையின்  தேசியவாத சக்திகள்  periyalavil  கிளர்த்தெழுந்ததன் காரணமாக ஜனாதிபதி  மைத்ரிபால  சிறிசேன  தலையிட்டு  உடனடியாக  மீண்டும்  உயர் ஸ்தானிகர்  காரியாலய   சேவையை வழங்க  கட்டளை இடப்பட்டது.  தேர்தல்  தினம்  அண்மிக்கும் வேளையில்  தேசியவாத  வாக்காளரை  மகிழ்விக்க   ஜனாதிபதியால் இவ்வாறான  முயற்சி  எடுக்கப்பட்டுள்ளது.  ஆனால்  உண்மையில்  பிரிகேடியர்  இராஜதந்திர  சேவையில்  ஈடுபடும்போது  சீருடையில்  இருக்கும்  சந்தர்ப்பத்தில்   எதிர்ப்பாளர்களின்  கழுத்தை  வெட்டுவதாக  சைகை  காட்டும் செயல்   பாரதூரமானது.

இது  அவரின் நடத்தை  தொடர்பாக  முறையான  விசாரணை  மேற்கொள்ளவேண்டிய  சந்தர்ப்பமாகும் . அதனால்  இராணுவ  பேச்சாளர்  ஜனாதிபதி மீண்டும்  சேவையில் அவரை  அமர்த்தினாலும்   அவரின் செயல் தொடர்பாக  விசாரணை  ஆரம்பிக்கப்படும் என்று  கூறினார்.

சர்வதேச  சேவை அதிகாரியான  பிரிகேடியர்  தொடர்பாக , இராணுவ  தளபதி  லெப்டினன் ஜெனெரல்  மகேஷ்  சேனநாயக்க  கூறியதாவது  அவர் மீது  விசாரணை மேற்கொள்ள எவ்வித தேவையும் இல்லை  எனவே  விசாரணை மேற்கொள்ள படமாட்டாது   என்று . இராணுவ  தளபதியின்  கூற்றுக்கேற்றப  பிரிகேடிய  எவ்வித ஒழுக்காற்று  செயலையும்  செய்யவில்லை  அதனால்   அவருக்கு  எதிராக     விசாரணை  அவசியமில்லை.   ஆனால்  மக்கள்  எதிர்ப்பின்போது  கடமையில்  இருக்கும் ஒரு  அதிகாரி  பகிரங்கமாக  இவ்வாறு  நடந்துகொண்டது    சாதாரணமாக  சிந்திக்கும் ஒருவருக்கு  பொருத்தமானது.  யுத்த மீறல்  நடந்துள்ளதாக  குற்றச்சாட்டு  எழுந்துள்ள  இவ்வாறான  நிலைமையில்   மற்றும்  அவ்வாறான   நீதியற்ற  செயல்கள்  யுத்த  காலத்தில்   போன்று  1971  முதல்  நடந்தாக  குற்றச்சாட்டு  பாதுகாப்பு  பிரிவினருக்கு   எதிராக இருந்தாலும்  அவர்களுக்கு  அது ஒரு சாதாரண  சம்பவமே.  ஆனால்    இலங்கை  சமூகம்  உயிர் அச்சுறுத்தல்  பிரச்சினையாக  போராடவேண்டி  உள்ளது.

 war-crime-sri-lanka

 

 

war_crimes

 

 

 

Leave a Reply