ஏகாதிபத்திய தாளத்திற்கு ஆடும் மக்கள் விரோத 2018 வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்போம் ! மு.சோ.க. எதிர்ப்பில்

FLSP-Protest-against-budget-2018

IMF , உலக வங்கி ஏகாதிபத்திய தாளத்திற்கு ஆடும் ,மக்கள் வயிற்றில் அடிக்கும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராவோம் ! என்ற தொனிப்பொருளில் முன்னிலை சோஷலிஸக் கட்சி இன்று (28) ந் திகதி ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசாங்கத்தினால் முன்னையவருடங்களில் முன்வைத்த வரவு செலவு திட்டங்களும் 2018 வரவு செலவு திட்டத்திலும் தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஏகாதிபத்திய நவ லிபரல் சீர்திருத்தங்களுக்கு பாதை வகுத்து , மக்கள் எதிர்பார்ப்பை காட்டிக்கொடுக்கும் செயற்பாடு என அங்கு சுட்டிகாட்டப் பட்டது.

budget-protest-flsp4budget-protest-flsp3budget-protest-flsp2budget-protest-flspbudget-protest-flsp1