தபால் மூல வாக்குக்கு தேர்தல் ஆணையாளரிடம் இருந்து போலீஸ் முறையிலான அச்சுறுத்தல் !

mahinda-deshapriya

தபால் மூல வாக்கை பாவிக்காத அனைத்து விண்ணப்பதாரிகளிடமிருந்தும் 750 ரூபா அறவிடுவதற்கும், தகுந்த காரணத்தை அறியவிருப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

வாக்களிப்பதும் அல்லது அளிக்காமல் இருப்பதும் வாக்காளரின் உரிமையாகும் . அதற்கான செலவை ஏற்றுகொள்ளுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். வாக்களிப்பதற்கும், அளிக்காமல் இருப்பதற்கும் யாரும் பலவந்தப்படுத்த முடியாது. மகிந்த தேசப்பிரியவின் இந்த கூற்றினால் வாக்காளரின் adippadai உரிமையை மீறப்பட்டுள்ளது.