மகிந்த ராஜபக்ஷ தென்னம்மட்டையை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் – பந்துல குணவர்தன

bandula-gunawardhana

முன்னாள்  ஜனாதிபதி    மகிந்த  ராஜபக்ஷ  தேர்தலுக்காக   தென்னம்மட்டையை நிறுத்தினாலும்  மக்கள்  வாக்களிப்பார்கள் என்று  எதிர் கட்சி  பாராளுமன்ற  உறுப்பினர்  பந்துல  குணவர்தன  கூறுகிறார்.

மக்கள்  வாக்களிக்கும் போது  வேட்பாளரை  பற்றி  சிந்திப்பததை விட  வரும் கட்சி  மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்  என்று  கூறுவதற்கு  அவர்  இவ்வாறு  கூறியிருப்பார் . எவ்வாறாயினும்  பாராளுமன்ற  உறுப்பினர்  இதை  வேறு விதமாக  கூறுவது  மக்கள்  விமர்சனமின்றி  வாக்களித்திருப்பதால்   மகிந்த ராஜபக்ஷ  பிரிவினர்  ஸ்ரீ லங்கா பொதுஜன   முன்னணி  வேட்பாளர்கள்  வெற்றி பெற்றுள்ளனர்   என்று.  ஒரு  விதத்தில்   அது  வாக்களித்த  தமது கட்சியினர் தொடர்பாகவுள்ள  மதிப்பீட்டை   வெளிப்படுத்துகிறது .

கடந்த  மகிந்த  ராஜபக்ஷ  ஆட்சி காலத்தில்  பொருட்களின்   விலை உயர்வடைவது  தொடர்பான  பிரச்சினை  பற்றி  கலந்துரையாடும்போது   சாதாரண  குடும்பமொன்றுக்கு  ரூபா  2500 ல்  ஒரு மாதம்  ஜீவிக்கமுடியும்  என்று  கணக்குவழக்கு  காட்டிய  அப்போதைய  வர்த்தக மற்றும்  நுகர்வோர்  செயற்பாடுகள்  அமைச்சர்  பந்துல  குணவர்தன ஆகும்.

Leave a Reply