Posted on 11.08.2020 by Farook in Foreign News with 0 Comments
ஐக்கிய அமெரிக்க குடியரசில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 284 கல்லூரித் தொகுதிகளில் வென்ற ஜோ பைடன் அந்நாட்டின் 46வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம் 214 கல்லூரித் தொகுதிகளை மாத்திரமே வென்றுள்ளார்.
ஜோ பைடன் பெற்ற 74 மில்லியன் வாக்குகள் 1900ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரொருவர் பெற்ற இரண்டாவது அதிக வாக்குகளாகும்.