Posted on 11.29.2020 by Farook in Local News with 0 Comments
(படம்- 2012 ல் வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டில் இறந்த கைதிகள்)
மஹர சிறைச்சாலையில் கொந்தளிப்பான நிலைமையை கட்டுக்கு கொண்டுவரும் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்த 4 பேரின் உடல்கள் ராகம வைத்திசாலைக் கொண்டு வரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இறந்த நான்கு பேரின் உடல்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், துப்பாக்கிச் சூட்டை உடனடியாக நிறுத்துமாறும், இறந்த கைதிகளின் எண்ணிக்ைக சம்பந்தமாக உண்மையை வௌியிடுமாறும் சிறைச்சாலைக்கு அருகாமையில் திரண்டிருக்கும் கைதிகளின் உறவினர்கள் கோருகின்றனர்.