Posted on 01.01.2020 by Farook in Foreign News with 0 Comments
நேற்று (31) பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மெரிக்க தூதரகத்தின் முன்னால் ஒன்றுகூடி “அமெரிக்காவிற்கு மரணம்” என்ற கோசத்துடன் தூதரகத்தின் வெளிப்புறச் சுவரை உடைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
கடந்த ஞாயிறன்று மேற்குத் தளத்திலத்தில் அமெரிக்கா விமானப்படைத் தாக்குதலில் 25போராளிகள் கொல்லப்பட்டும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர். இதற்கு பலிவாங்கும் நடவடிக்கையாகவே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது.