Posted on 04.19.2022 by Farook in Local News with 0 Comments
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இன்று ரம்புக்கனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசார் சுட்டதில் ஒருவர் மரணித்தும் 11க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ஊடகவியலாளர்களை உள்ளே விடாமல் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடை இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.