සිංහල
English
Contact
Thursday 16th July 2020    
வீழாது எழுவோம்! மலையக மக்கள் கலை விழா – 2018 « Lanka Views

வீழாது எழுவோம்! மலையக மக்கள் கலை விழா – 2018



“வீழாது எழுவோம்!” என்ற தொனிப்பொருளில் சம உரிமை இயக்கமும் தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையமும் இணைந்து நடத்திய கலை விழா ஹப்புத்தளை இலக்கம் 1 தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நேற்று (7) கோலாகலமாக நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு முறை மற்றும் தோட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவ மாணவிகளுக்கிடையிலான சித்திரப்போட்டிகள், சிறுவர் மனோனவியல் சம்பந்தமாக பெற்றோர்களுக்கான ஆலோசனைகள், ‘அறம்’ சினிமா காட்சி போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்ததோடு, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெருந்தொகையான தோட்டத் தொழிலாளர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

  




Related News