Posted on 02.25.2021 by Farook in Local News with 0 Comments
கோவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற் அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அச்சடிக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் இதனை அறிவித்ததாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ஊடகங்களிடம் தெரிவித்தார்.